குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - அறன்வலியுறுத்தல் மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் | ( குறள் எண் : 34 ) |
மு.வ : ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை. சாலமன் பாப்பையா : மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே. |
Wednesday, January 12, 2011
அதிகாரம் - அறன்வலியுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment