குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - அறன்வலியுறுத்தல் அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை | ( குறள் எண் : 32 ) |
மு.வ : ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை. சாலமன் பாப்பையா : அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை |
No comments:
Post a Comment