குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - அறன்வலியுறுத்தல்
( குறள் எண் : 40 )செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
மு.வ : ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
சாலமன் பாப்பையா : ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.
No comments:
Post a Comment