குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - அறன்வலியுறுத்தல் ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே | ( குறள் எண் : 33 ) |
மு.வ : செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும். சாலமன் பாப்பையா : இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க. |
No comments:
Post a Comment