Monday, January 10, 2011

பழமொழிகள்-ஈ

பழமொழிகள்-ஈ (அகரவரிசைப்படி)

  • ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
  • ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
  • ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
  • ஈர நாவிற்கு எலும்பில்லை.

No comments: