Monday, January 17, 2011

அதிகாரம் - அறன்வலியுறுத்தல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் -

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது ( குறள் எண் : 36 )
பொன்றுங்கால் பொன்றாத் துணை.


மு.வ : இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

சாலமன் பாப்பையா : முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

No comments: