குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - அறன்வலியுறுத்தல் சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு | ( குறள் எண் : 31 ) |
மு.வ : அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது? சாலமன் பாப்பையா : அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா? |
Friday, January 7, 2011
அதிகாரம் - அறன்வலியுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment