குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - நீத்தார் பெருமை துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து | ( குறள் எண் : 22 ) |
மு.வ : பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது. சாலமன் பாப்பையா : ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும். |
Thursday, January 6, 2011
அதிகாரம் - நீத்தார் பெருமை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment