உங்கள் பார்வைக்கு
நன் படித்த/ரசித்த சில வற்றை உங்கள் பார்வைக்கு......
Thursday, January 27, 2011
பழமொழிகள்-கி
கி
கிட்டாதாயின் வெட்டென மற.
கிடக்கிறபடி கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை.
கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment