குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - அறன்வலியுறுத்தல்
( குறள் எண் : 39 )அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
மு.வ : அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
சாலமன் பாப்பையா : அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா
No comments:
Post a Comment