குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - நீத்தார் பெருமை அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் | ( குறள் எண் : 30 ) |
மு.வ : எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர். சாலமன் பாப்பையா : எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர். |
No comments:
Post a Comment