The Road Home
China - Simplified Chinese: "The Road Home" என்கிற சீன மொழி திரைப்படம் பார்த்தேன். ஆர்பாட்டமில்லாத அற்புதமான காதல் கதை. பகிர்ந்து கொள்ளப்படாத காதல் உடைகிற நொடி அற்புதமாக படமாக்கப் பட்டிருக்கிறது. படம் முழுக்க காதல் மட்டுமே நிரம்பி வழிகிறது. சோக திணிப்புகள் ஏதுமில்லை. கதாநாயகியின் கண்கள் போலவே நம் கண்களும் குளிர்ச்சிஅடைகின்றன.
No comments:
Post a Comment