- நாம் உண்ணும் உணவு முழுதாக செரிமாணம் ஆவதற்கு 48 மணி நேரம் ஆகும்.
- நாம் மிக எளிதாக சிரித்து விடுகிறோம். ஆனால் அதற்கு 17 முகத் தசைகள் உழைக்க வேண்டும்.
- மனிதர்களின் தொடை எலும்பு, கான்கிரீட்டை விட வலிமையானது.
- ஒரு மனிதன் உணவு உட்கொள்ளும் போது, சராசரியாக 295 முறை விழுங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- மனித உடலில் தாடை எலும்பு தான் மிகக் கடினமான எலும்பு.
1 comment:
நம் உடலில் மண்டை ஓடு தான் வலியது என்று ஒருவர் கூறுகிறார் மற்றொருவர் தாடை எலும்பு என்கிறார் நீங்களே கூட நம் தொடை எலும்பு கங்கிரட்டை விட வலியது என்று கூறினீர்கள் நம் உடலில் எதுதான் வலிமையான எலும்பு
Post a Comment