Thursday, May 26, 2011

பொதுஅறிவு


1. உலோக கம்பி வயர்களை விட பைபர் ஆப்டிக் வயர் மிகவும் மெல்லியதாக உள்ளது. இருப்பினும் இது ஒரே நேரத்தில் அதிக தொலைப்பேசி இணைப்புகளை எடுத்துச் செல்கிறது!
சரி: ஆப்டிக்கல் பைபர் வயர் சுத்திகரிக்கப்பட்ட கண்ணாடியால் செய்யப்பட்டுள்ளது. சில பைபர் ஒயர்கள் ஒரே சமயத்தில் ஒரு லட்சம் தொலைப்பேசி இணைப்பு களை எடுத்துச் செல்கிறது.

2. மார்க்கோ போலோ என்பவர்தான் சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்கு ஐஸ்கிரீமைக் கொண்டு வந்தவர்!
தவறு: இத்தாலியின் டிராவலர் மார்க்கோ போலோ என்பவர்தான் ஐரோப்பாவிற்கு ஐஸ்கிரீமை அறிமுகப் படுத்தினார். ஆனால், இது உண்மை அல்ல. ஐரோப்பாவில் 17ம் நூற்றாண்டிலிருந்தே மக்கள் ஐஸ்கிரீமை பயன்படுத்துகின்றனர். அந்த சமயத்தில் போலோ இறந்து மூன்று நூற்றாண்டுகள் ஆகிவிட்டது.

No comments: