சமச்சீர் கல்வி-பாட புத்தகங்கள்
சமச்சீர் கல்வி அனைத்து வகுப்புகளுக்கான பாட புத்தகங்கள் இங்கு கிடைக்கும்
தமிழக அரசு கடந்த மாதம் பத்தாம் வகுப்புக்கு மட்டும் இணையத்தில் பாட நூல்களை வெளியிட்டது. தற்போது மேலும் சில வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வி பாடநூல்களை தமிழ்நாடு பாட நூல் வாரியம் தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதனை மாணவர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment