Thursday, July 15, 2010

வரவு ஏடன செலவு பத்தணா....


படம் : பாமா விஜயம்
இசை: M.S.V.

பாடல் : கண்ணதாசன்

பாடியவர் : L.R.ஈஸ்வரி, T.M.S


வரவு ஏடன செலவு
பத்தணா
அதிகம் ரெண்டன்ன கடைசியில் துந்தன துந்தனா

நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது
அய்யா நிம்மதி இருக்காது

அளவுக்கு மேலே ஆசையும் வந்தால் உள்ளதும் நிலைக்காது
அம்மா உள்ளதும் நிலைக்காது

வயசு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது
மாமா நல்லது பிடிக்காது

வயசு பிள்ளைகள் புதுசா பெருசா வாழ்வது பொறுக்காது
அப்பா வாழ்வது பொறுக்காது

வாடகை சோபா
20 ரூபா
விலைக்கு வாங்கின
30 தே ரூபா

வாடகை சோபா
20 ரூபா
விலைக்கு வாங்கின
30 தே ரூபா - வரவு

அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பதுக்ககாது

அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பதுக்ககாது
அய்யா குடும்பதுக்க்காகது

யானையை போலே பூனையும் தின்ன ஜீரனமாகத்து
அய்யா ஜீரனமாகத்து

பச்சை கில்லிகள் பறப்பதை பார்த்த பருந்துக்கு பிடிக்காது
அப்பா பருந்துக்கு பிடிக்காது

பணத்தை பார்த்தல் கௌரவம் என்பது மருந்துக்கும் இருக்காது
மாமா மருந்துக்கும் இருக்காது

தங்க சங்கிலி இரவல் வாங்கின
தவறி போச்சுன்னா தகிட, தந்தன
ஹே ஹே ஹே...........

பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக இங்கே எதுக்காக
அய்யா இங்கே எதுக்காக

மாதர்கள் எல்லாம் கன்னியராக மாறனும் அதுக்காக
அப்பா வேறே எதுக்காக

கண்ணியாரக மாறனுமென்றால் பிள்ளைகள் எதுக்காக
அய்யா பிள்ளைகள் எதற்காக

காதல் செய்த பாவத்துக்காக வேறே எதுக்காக
அப்பா வேறே எதுக்காக

பட்டால் தெரியும் பழசும் புதுசும்
கேட்டல் தெரியும் கேள்வியும் பதிலும்

வரவு ஏடன செலவு பத்தணா
அதிகம் ரெண்டன்ன கடைசியில் துந்தன துந்தனா

No comments: