குறள் 196:
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்கலைஞர் உரை:
மக்கட் பதடி யெனல்.
பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.மு.வ உரை:
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.
1 comment:
Casino Site, Profile and Facts | LuckyClub.live
Casino Site, profile, contact details and information about the Casino Site, its players and current problems. Contact luckyclub.live us and help you fix the common black screen,
Post a Comment