Tuesday, February 16, 2010

பார்த்திபன் - வடிவேலு



பார்த்திபன்: இந்த கட்டை உன்ன மாதிரி இருக்கு
வடிவேலு : கருப்ப இருக்குரதனால சொல்லுரீயா...
பார்த்திபன்:இல்ல.... லூச இருக்கு.. அதான் சொன்னேன்.
வடிவேலு : ??

வடிவேலு : சார்...என் வீட்டுல டைம் பாம் வச்சிருக்காங்க....
பார்த்திபன் ( போலிஸ்) : கவல படாதிங்க... யாரும் எடுதிட்டு போகாம நான் பார்த்துகிறேன்.
வடிவேலு : ஆ.....?



பார்த்திபன்: சந்தோஷமான விஷயம்.... உங்களுக்கு மூளை காய்ச்சல் இருக்கு...
வடிவேலு : ஆ... மூளை காய்ச்சல் இருக்கு.... சந்தோஷமான விஷயம்னு சொல்லுர...
பார்த்திபன்: உனக்கு மூளை இருக்கு சொன்னதுக்கு சந்தோஷப்படு...
வடிவேலு : ?

பார்த்திபன்: என் குழந்தைக்கு விட்டமின் மாத்திர வேணும் ...
வடிவேலு : விட்டமின் ஏ,பி, சி... எது வேணும் ?
பார்த்திபன்: உங்களுக்கு பிடிச்சது கொடுங்க... என் குழந்தைக்கு படிக்க தெரியாது...
வடிவேலு : %$%#%

வடிவேலு (TTR) : டிக்கெட் காட்டுங்க ?
பார்த்திபன் : இதோ பாருங்க
வடிவேலு : இது பழைய டிக்கெட் கன்னு
பார்த்திபன் : ட்ரைன் மட்டும் என்ன புதுசா?
வடிவேலு : ....?


வடிவேலு : தூபாய்ல தான் முதன் முதல்ல wire telephone கண்டு பிடிச்சாங்க... தெரியுமா..
பார்த்திபன் வடிவேலு பக்கத்தில் ஒரு பல்லம் தொண்டுகிறான்.
வடிவேலு : ( ஐயோ...என்ன குழிதொண்டி இவன் கொனுவான் போலிருக்கே....)
10 அடிக்கு மேல் தொண்டியும் ஒன்னும் கிடைக்கவில்லை.
பார்த்திபன் : பார்த்தியா இப்போ.... இந்தியவில தன் முதன் முதல்ல wireless telephone கண்டு பிடிச்சாங்க
வடிவேலு : &^%&$


(பல் டாக்டர் பார்த்திபன் கிட்ட வடிவேலு வைத்தியம் பார்க்க போறாரு...)
வடிவேலு : நீங்க ஒரு பல் டாக்டர ?
பார்த்திபன் : இல்லை நான் முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்.
வடிவேலு : சரி விடுங்க.... என்னக்கு பயங்கர பல்லு வலி...
பார்த்திபன் : பல்வலிக்கு முகியமான காரணம் என்ன தெரியுமா?
வடிவேலு : தெரியலையே....
பார்த்திபன் : பல்லு தான்.
வடிவேலு : $#^^%%$

No comments: